{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ew5aqxmp/", "data": {"id": "ew5aqxmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ew5aqxmp/", "kind": "word", "headword": "எலும்பு வளர்ச்சித் தடை", "romanization": "elumpu vaḷarccit taṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:25.872647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை", "needs_definition": false, "gloss_en": "achondrogenesis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 52"}, {"n": 2, "definition_ta": "நீண்ட எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய தலையும் குறுகிய உறுப்புகளும் கொண்ட குள்ள உருவம் உருவாதல், இது பரம்பரையாக வரும் ஒரு பண்பு. இதில் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதில்லை. பாரம் பரியப் பண்பு மேலோங்கி இருக்கிறது", "needs_definition": false, "gloss_en": "achondroplasia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குறுத்து வளராமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 53"}]}}