மூளையடிச் சுரப்பி

mūḷaiyaṭic curappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முளைக்கு அடியுள்ள நாளமிலா உட்சுரப்பி. துண்டிகளையும் புரதங்களையும் சுரத்தல். எலும்பு வளர்ச்சியையும் கட்டப்படுத்தல். இதன் பிட்யூட்டரின் என்னும சுரப்பு குருதி அழுத்தத்தை உயர்த்துகிறது. இச்சுரப்பி நாளமிலாச் சுரப்பி மண்டலத்தின் தலைமைச் சுரப்பி — pituitary body, gland
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucsx22d5/

தமிழ்
“மூளையடிச் சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucsx22d5/
APA
Oliyon Research. (2026). மூளையடிச் சுரப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ucsx22d5/
MLA
"மூளையடிச் சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucsx22d5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment