தேடல் · Search: உள்ளத்தின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

மனத்திலே, மனத்தினாலே, (குறள் 622).
உள்ளம் சார்ந்த uḷḷam cārnta variant
உடலியல்பு கடந்து உள்ளம் சார்ந்த — psychic
உலாத்தி ulātti பெயர்ச்சொல் · Noun similar
ஊழலத்தி
உல்லாடி ullāṭi பெயர்ச்சொல் · Noun similar
மெலிந்த ஆள்
உள்ளடி uḷḷaṭi பெயர்ச்சொல் · Noun similar
உள்ளங்கால்
உழத்தி uḻatti பெயர்ச்சொல் · Noun similar
உழவர்சாதிப் பெண் , மருதநிலப் பெண்
உள்ளடிநிலம் uḷḷaṭinilam பெயர்ச்சொல் · Noun similar
மதகடிநிலம்
உழலாத்தி uḻalātti பெயர்ச்சொல் · Noun similar
காட்டில் வளரும் ஒரு வகை மரம் ; இது அழுகிய புண் புரைகளை ஆற்றும் குணம் வாய்ந்ததால் இப்பெயர்; ஊழ்த் தசையை மாற்றும் மருந்து
ஊழலத்தி ūḻalatti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மரவகை
உள்ளடிக்குள் uḷḷaṭikkuḷ பெயர்ச்சொல் · Noun similar
வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே
சுவை cuvai பெயர்ச்சொல் · Noun meaning
நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்) — taste
மனம் maṉam பெயர்ச்சொல் · Noun meaning
மனம் = உள்ளம், மனசு, மனது. — mind, reasoning faculty, intention, heart, will
மனவலிமை maṉavalimai பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளத்தின் உறுதி — mental strength
மெய்ப்பாடு meyppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளத்தில் நிகழ்வது; உள்ள நிகழ்ச்சி. அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல்.
கள்ளுண்ண்மை kaḷḷuṇṇmai meaning
வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒருவனது அறிவையும், செயற்றிறனையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்…
பொறிக்காட்சி poṟikkāṭci meaning
புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு — perception
கவலைத் திணிப்பு kavalait tiṇippu meaning
உள்ளத்தின் கவலையைத் தவிர்த்தல், மனக்கவலை தீரப் பெறுதல் — lightening
அரையுணர்வுத்தளம் araiyuṇarvuttaḷam meaning
அரையுணர்வுநிலை; உள்ளத்தின் அடியுணர்வுத் தளம் — subconscious