கள்ளுண்ண்மை

kaḷḷuṇṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒருவனது அறிவையும், செயற்றிறனையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கை வளத்தையும், உடல் நலத்தையும், உள்ளத்தின் உயர் சிறப்பையும், சீர்குலைத்து அவமானத்தை உருவாக்கும் போதைவெறி கொண்ட குடி பொருட்களை உண்ணா திருக்க வேண்டும் என்பது பற்றிக் கூறிய அதிகாரம் இது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eubd5j6k/

தமிழ்
“கள்ளுண்ண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eubd5j6k/
APA
Oliyon Research. (2026). கள்ளுண்ண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eubd5j6k/
MLA
"கள்ளுண்ண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eubd5j6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment