{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eubd5j6k/", "data": {"id": "eubd5j6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eubd5j6k/", "kind": "word", "headword": "கள்ளுண்ண்மை", "romanization": "kaḷḷuṇṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:28.039142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒருவனது அறிவையும், செயற்றிறனையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கை வளத்தையும், உடல் நலத்தையும், உள்ளத்தின் உயர் சிறப்பையும், சீர்குலைத்து அவமானத்தை உருவாக்கும் போதைவெறி கொண்ட குடி பொருட்களை உண்ணா திருக்க வேண்டும் என்பது பற்றிக் கூறிய அதிகாரம் இது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}