தேடல் · Search: உறிஞ்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா… — adsorbents
உறிஞ்சிவாழ்வி uṟiñcivāḻvi prefix
தரைகீழ் தண்டு. ஒரு நிலையில் மண்ணுக்கு மேல்வந்து புதிய தாவரத்தை உண்டாக்குவது. தான் நிலைப்பு பெறும்வரை இது தாய்த் தாவரத்திலிருந்து ஊட்டம் பெறுவது. எ-டு வல்லாரை, புளியாரை — sucker
நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு — Suction stroke
உறிஞ்சித் துளை uṟiñcit tuḷai prefix
Sink hole
உடலில் தங்கியுள்ள திரவங்களை உறிஞ்சி இழுத்தல் — aspiration
உறிஞ்சித் திசுவின் தன் சீரமைப்பால் புது எலும்பு உருவாகத் துணை செய்தல் — spongiosaplasty
ஆண் குறியின் உறிஞ் சிப்பிழம்பு அல்லது குடைவுப் பிழம்பு அழற்சி — spongiositis
உடல்நீர் உறிஞ்சி uṭalnīr uṟiñci variant
உடலில் தங்கியுள்ள நீர்மங்களை உறிஞ்சி இழுக்கும் ஆற்றலுடைய மருந்து — aspirator
உறிஞ்சான் uṟiñcāṉ variant
உட்கவரும் பொருள் — absorbent
ஊது உறிஞ்சி ūtu uṟiñci similar
ஒரு நீராவி அல்லது கொதிநீர் கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒரதர் அல்லது வடிகால். இது கலத்தில் சேர்ந்துள்ள எண்ணெய், மசகு, கசடு ஆகியவற்றுடன் சேர்த்து நீரையும் நீராவி யையும் உறிஞ்சி வெளி… — blowoff
உறிஞ்சு uṟiñcu தொடர் · Phrase similar
உறிஞ்சும் செயலை செய்.
உரிஞ் uriñ பெயர்ச்சொல் · Noun similar
மரப்பட்டை — skin
உரிஞ்சல் uriñcal பெயர்ச்சொல் · Noun similar
தேய்த்தல் , உராய்கை
உறின் uṟiṉ similar
போர் பெற்றால், எதிரிப்படை தன்னை வந்து தாக்கினால், (குறள் 778); தனக்கும் பயனுள்ள வழி, (குறள் 812); மெய்யுறக் கலப்பதால், (குறள் 1270).
குறிஞ்சி kuṟiñci பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சி (பெ
ஆவுரிஞ்சி āvuriñci similar
பசு தன் தினவு போக உராய்தற்கு நிறுத்தப்பட்ட தூண்
உறிஞ்சுப்பு uṟiñcuppu பெயர்ச்சொல் · Noun similar
மூக்கால் முகரும் ஒருவகை உப்பு
இறு iṟu வினைச்சொல் · Verb meaning
முறி, ஒடி
தேன் tēṉ பெயர்ச்சொல் · Noun meaning
தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம். — honey
கேடயம் kēṭayam பெயர்ச்சொல் · Noun meaning
shield
உப்பல் uppal பெயர்ச்சொல் · Noun meaning
உப்புதல்
இழுமம் iḻumam meaning
கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol — gel
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor
சப்புதல் capputal வினைச்சொல் · Verb meaning
மெல்லுதல்
ஒளிர்தல் oḷirtal வினைச்சொல் · Verb meaning
ஒளி செய்தல்