உறிஞ்சு

uṟiñcu
தொடர் · Phrase சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறிஞ்சும் செயலை செய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறிஞ்சு)
2.
உறிஞ்சுதல்,suck,absorption
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறிஞ்சு)
3.
உறிஞ்சி - straw
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறிஞ்சு)
4.
(1) உறிஞ்சி ஈர்த்துக் கொள். (2) ஒளிக்கற்றையின் செறிவைக் குறை — absorb
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 44)
5.
1. வாய் கொண்டு உள்ளிழுத்தல், 2. மார்பு உள் ளிழுத்தல் — suck
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1047)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czzwwrvn/

தமிழ்
“உறிஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzwwrvn/
APA
Oliyon Research. (2026). உறிஞ்சு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/czzwwrvn/
MLA
"உறிஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzwwrvn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment