தேடல் · Search: உறிஞ்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

உடலில் தங்கியுள்ள திரவங்களை உறிஞ்சி இழுத்தல் — aspiration
உரிஞ்சல் uriñcal பெயர்ச்சொல் · Noun similar
தேய்த்தல் , உராய்கை
உறிஞ்சான் uṟiñcāṉ similar
உட்கவரும் பொருள் — absorbent
உறிஞ்சழுத்தம் uṟiñcaḻuttam similar
உறிஞ்சுவதால் ஏற்படும் அழுத்தம் — suction pressure
உரிஞ்சுதல் uriñcutal வினைச்சொல் · Verb similar
உராய்தல் ,தேய்த்தல் , பூசுதல் , இழுத்தல் , வற்றச் செய்தல்
உறிஞ்சி uṟiñci similar
தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா… — adsorbents
உறிஞ்சு uṟiñcu தொடர் · Phrase similar
உறிஞ்சும் செயலை செய்.
உறிஞ்சுதல் uṟiñcutal பெயர்ச்சொல் · Noun similar
உறிஞ்சு,(suckup)
மறுஉறிஞ்சல் maṟuuṟiñcal similar
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
மூக்குறிஞ்சல் mūkkuṟiñcal similar
மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்க… — snuffles
எக்கி ekki meaning
நீர்வீசும் கருவி
மொதுமொதெனல் motumoteṉal பெயர்ச்சொல் · Noun meaning
விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு
அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜார்ஜ் விப்பிள் பெயர் கொண்டு குடல்கொழுப்பு நலிவு நோய், உள் உறிஞ்சல் கோளறு, எடைகுறைவு, நிணக்கணு வீக்கம், முட்டு வலியாக வெளிப்படுகிறது — Whipple's disease
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
8 வாரக் கர்ப்பக் காலத்தின்போது உறிஞ்சல் பிரித்தெடுத்தல் — menstrual extraction
கர்ப் பத்தில் மிகத் தொடக்க நிலையில் கருப்பையின் உறிஞ்சல் வெளியேற்றம் — menstrual regulation