எக்கி

ekki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்வீசும் கருவி
2.
1. அழுத்தம் அல்லது உறிஞ்சல் மூலம் வளியங்கள் அல்லது நீரங்களை கட(செலு)த்தும் கருவி. 2 இதயம், இரத்தத்தை இரத்தக் குழாய்களுக்குள் செலுத்துவது போல, காற்று அல்லது நீரத்தை ஒரு பாதை வழியாக அழுத்தத்துடன் செலுத்தல். — pump
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 917)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trx3qsx8/

தமிழ்
“எக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trx3qsx8/
APA
Oliyon Research. (2026). எக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/trx3qsx8/
MLA
"எக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trx3qsx8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment