தேடல் · Search: உயர் திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

உயர்நிலை uyarnilai variant
செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில் நுட்பம் எனில் அதிக விலை என்பது நிலவும் சூழ் நிலையாகும் — high end
உயர்திரு uyartiru பெயர்ச்சொல் · Noun similar
வாழ்வியலில் உயர்ந்தவர்களின் பெயருக்கு முன் இடும் சொல்.
உயர்த்தி uyartti பெயர்ச்சொல் · Noun similar
உயர்ச்சி , மேன்மை
உயர்த்தி uyartti கட்டுரை · article similar
உணர்திறன் uṇartiṟaṉ similar
ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன் — gnosia
உயர் மாறுதிறன் uyar māṟutiṟaṉ similar
கோப்பு ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உயர்வேக மாறுதல்கள் high voltage : உயர்மின்னழுத்தம்; அதிக மின்னழுத்தம். — high volatillity
குறைந்த அலைவெண் கொண்ட ஒலிகளைப் பெருக்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய ஒலி பெருக்கி, இது உயர் திறன்; ஒலி பெருக்கிகளில் இது பயன்படுத்தப்படுகிறது — woofer
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயு… — magnetic bubble memory