உயர்நிலை

uyarnilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில் நுட்பம் எனில் அதிக விலை என்பது நிலவும் சூழ் நிலையாகும் — high end
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உயர் திறன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 697)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/np7ffdky/

தமிழ்
“உயர்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/np7ffdky/
APA
Oliyon Research. (2026). உயர்நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/np7ffdky/
MLA
"உயர்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/np7ffdky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment