தேடல் · Search: உதவியாளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

தேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உதவியாகவும், அவருடைய பணிப்புரையின் படியும் பணிபுரியும் உதவியாளர் — helper
துணைவர் tuṇaivar பெயர்ச்சொல் · Noun variant
துணைவன், துணைவி, வாழ்க்கைத்துணை
உதவியாள் utaviyāḷ பெயர்ச்சொல் · Noun similar
உதவி செய்பவன்.
உடையாளர் uṭaiyāḷar similar
உடையவர்கள், (குறள் 783). உடையாளன் = உடையவன், (குறள் 874).
உளவியலாளர் uḷaviyalāḷar similar
உளவியலாளர்கள் பொதுவாக நடத்தை மற்றும் மூளை செயல்பாடு பற்றிய அறிவியல் ஆய்வுகளை நடத்துகிறார்கள்.
மாற்ற உதவியாளர் māṟṟa utaviyāḷar similar
ஒரு நிறுவனத்தின் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கும் முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst) — change agent
செவிலி உதவியாளர் cevili utaviyāḷar similar
படுக்கை விரித்தல், உணவு பரிமாறுதல் போன்ற மருத்துவம் சாராத சேவைகளைச் செய்வதற்கு மருத்துவ மனைகளில் அமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண் — nurse's aide
ஏபிசி ēpici meaning
'Atanasoff-Berry Computer' எனப்படும் முதல் இலக்கமுறை கணினியின் குறும் பெயர். இதனை 1939இல் ஜான் அடனசோஃபும் அவரது உதவியாளர் கிளிப்போர்டு பெர்ரியும் உருவாக்கினர் — ABC
ஊழியர் ūḻiyar பெயர்ச்சொல் · Noun meaning
(அலுவலகம், வங்கி முதலியவைகளின்) பணியாளர்
டபேதார் ṭapētār பெயர்ச்சொல் · Noun meaning
அலுவலக உதவியாளர் — Office assistant
மேலங்கி mēlaṅki பெயர்ச்சொல் · Noun meaning
மேற்சட்டை
மருத்துவச்சி maruttuvacci பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவம் பார்ப்பவள்; தாய்சேய் செவிலி; பேறுகாலப் பணிமகள்; மகப்பேறு உதவியாளர்
பற்றி வரைவாளர் paṟṟi varaivāḷar meaning
வடிவரை வாளர் தயாரித்த வரைபடங்கள் மெல்லிய காகிதங்களை வைத்து பற்றி வரைப்பிரதிகள் பல வற்றை எடுக்கிற உதவியாளர் அல்லது துணை வடிவரையாளர் — tracer
பற்றி வரையாளர் paṟṟi varaiyāḷar meaning
வடிவரைவாளர் தயாரித்த வரைபடங்கள் மெல்லிய காகிதங்களை வைத்து பற்றி வரைப்பிரதிகள் பலவற்றை எடுக்கிற உதவியாளர் அல்லது துணை வடிவரையாளர் — Tracer
ஆட்ட அதிகாரிகள் āṭṭa atikārikaḷ meaning
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
மலிவான, குறை எடையுள்ள, நீர்புகாத, முழங்காலுக்குக் கீழே பொருந்தக்கூடிய இணைப்புச் சாதனம். இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.கே. சேத்தி என்பவர் இதனை வடிவமைத்தார். இது செயல் திறனுட… — Jaipur foot
அடனாசோஃப் ஜான் வி aṭaṉācōḵp jāṉ vi meaning
1939இல் தன் உதவியாளர் கிளிப்ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதப் பிரச்சினைகளுக்குக் கணினி யில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் — Atanasoff John v
அடனா சோஃப் ஜான் வி aṭaṉā cōḵp jāṉ vi meaning
1939இல் தன் உதவியாளர் கிளிப் ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கமுறைக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதச் சிக்கல்களுக்குக் கணினியில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். — Atanasoff John V