துணைவர்

tuṇaivar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணைவன், துணைவி, வாழ்க்கைத்துணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணைவர்)
2.
ஒரு பணியைச் செய்வதற்கு உதவுபவர், துணை நிற்பவர் — assistant
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உதவியாளர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 152)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/232s8hq9/

தமிழ்
“துணைவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/232s8hq9/
APA
Oliyon Research. (2026). துணைவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/232s8hq9/
MLA
"துணைவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/232s8hq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment