ஜெய்ப்பூர் பாதம்
jeyppūr pātam
பொருள்கள் · Senses
1.
மலிவான, குறை எடையுள்ள, நீர்புகாத, முழங்காலுக்குக் கீழே பொருந்தக்கூடிய இணைப்புச் சாதனம். இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.கே. சேத்தி என்பவர் இதனை வடிவமைத்தார். இது செயல் திறனுடையது. ஒப்பனைப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இதன் உதவியாளர் ஒருவர் சிரமமின்றி நடக்கலாம்; ஏறலாம்; உட்காரலாம்
— Jaipur foot
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdzgjrja/
தமிழ்“ஜெய்ப்பூர் பாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdzgjrja/APA
Oliyon Research. (2026). ஜெய்ப்பூர் பாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdzgjrja/MLA
"ஜெய்ப்பூர் பாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdzgjrja/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment