தேடல் · Search: இமைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

இமைத்தல் imaittal பெயர்ச்சொல் · Noun
இமைகொட்டுதல்
சிமிட்டல் cimiṭṭal variant
வடிவமைப்பவரின் கவனத்தைக் கவர திரையில் தோன்றித் தோன்றி மறையும் ஒரு வரை படத் தோற்றம் — blinking
நிமைத்தல் nimaittal வினைச்சொல் · Verb variant
இமைத்தல்
இமை தடித்தல் imai taṭittal பெயர்ச்சொல் · Noun similar
இமைகனத்துக் கண் பொங்கிப்பீளை சேர்ந்து ஓயாமல் வெண்ணிறமான சீழ்வடிந்து முகம் உடம்பு முதலியவைகளில் எரிச்சல் ஏற்பட்டு வாய் அரோசித்து கண் புகைந்து காட்டும் நோய்
இமையிதழ் imaiyitaḻ பெயர்ச்சொல் · Noun similar
இரப்பை
ஈமைடைட் īmaiṭaiṭ similar
செந்நிறமுள்ள இரும்பின் ஆக்சைடு தாது — haematite
திமைத்தல் timaittal வினைச்சொல் · Verb similar
கிளப்புதல்
இமைத் தளர்ச்சி imait taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிமைகள் தளர்ச்சி யடையல்; கண்ணிமை சுருங்கித் தொங்கல்
இமைத் திறத்தல் imait tiṟattal பெயர்ச்சொல் · Noun similar
மயிருதிர்ந்து இமைவெளி தேன்றல்
இடைதல் iṭaital பெயர்ச்சொல் · Noun similar
சோர்தல் (446, உரை)
இடைத்தாள் iṭaittāḷ similar
ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உ… — Interleaf
மைத்தல் maittal பெயர்ச்சொல் · Noun similar
கறுத்தல்
இமை தடிப்பு imai taṭippu பெயர்ச்சொல் · Noun similar
நோயினால் கண்ணிமை விறுவிறுத்துக் கனத்தல்; நீர் சேருவதாலுண்டாகும் இமைவீக்கம், கண்களிற் குத்தல் ஏற்பட்டு இமை வீங்கிச் சிவந்து, நீர் வடிந்து, பீளைகட்டிப் பார்வை புகைந்து காட்டு மோர் கண்ணோய்
கண்ணிமைத்தல் kaṇṇimaittal வினைச்சொல் · Verb similar
இமைகொட்டல்
தன்னிமைத்தல் taṉṉimaittal similar
தாமாகக் கண்ணிமைகள் அசைதல் — nystagus
அமைதல் amaital பெயர்ச்சொல் · Noun similar
அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
அமைத்தல் amaittal பெயர்ச்சொல் · Noun similar
செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).
இசைதல் icaital பெயர்ச்சொல் · Noun similar
பொருந்துதல்
இசைத்தல் icaittal பெயர்ச்சொல் · Noun similar
உண்டுபண்ணுதல்
இணைதல் iṇaital பெயர்ச்சொல் · Noun similar
சேர்தல்
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்தல்
இனைதல் iṉaital வினைச்சொல் · Verb similar
வருந்துதல்
இனைத்தல் iṉaittal வினைச்சொல் · Verb similar
வருத்துதல்
இமந்தள் imantaḷ பெயர்ச்சொல் · Noun similar
கீழுதடு
இயைதல் iyaital வினைச்சொல் · Verb similar
பொருந்துதல்