இசைத்தல்
icaittal
பொருள்கள் · Senses
1.
உண்டுபண்ணுதல்
இறுதியை யிசைத்த கந்தனை (75, 573).
2.
கட்டுதல். ()
3.
ஒத்தல்
கூற்றிசைக்குமென (இராச.52).
4.
மிகக்கொடுத்தல் ()
5.
ஒலித்தல் (பொ.195); யாழ். முதலியன ஒலித்தல்
பறையெழுந்திசைப்ப (104, 29)
6.
சொல்லுதல்
மார்பனிற்றென விசைத்த லோடும் (203)
7.
அறிவித்தல்
காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (81, 5)
8.
பாடுதல்
கோகிலப் பறவைக ளிசைத்தல் (நாட்டு.44)
9.
இசைக்கருவி வாசித்தல்; யாழி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s8p5m8m/
தமிழ்“இசைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4s8p5m8m/APA
Oliyon Research. (2026). இசைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4s8p5m8m/MLA
"இசைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4s8p5m8m/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment