தேடல் · Search: இணைய உலாவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

Internet browser
வலை உலாவி valai ulāvi variant
வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டீஎம்எல் ஆவணங்களைப் பார்வையிடுவதுடன், அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு த… — web browser
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive similar
இத்தன்மையன — of this kind
வரலாறு varalāṟu பெயர்ச்சொல் · Noun meaning
சரித்திரம்.
குக்கி kukki பெயர்ச்சொல் · Noun meaning
வயிறு
ஹாட்ஜாவா hāṭjāvā meaning
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஒர் இணைய உலாவி. வலைப் பக்கங்களில் உள்ளுறையும் ஜாவா பயன்பாடுகள் மற்றும் குறு நிரல்களை (applets) இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலாவி — Hot Java
ஆவண மூலம் āvaṇa mūlam meaning
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
மறுஏற்றம் maṟuēṟṟam meaning
1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடையூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலையும் போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இண… — reload
விரல்நுனி viralnuṉi meaning
ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லத… — thumbnail
சைபர்டாக் caiparṭāk meaning
ஆப்பிள் நிறுவனத்தின் இணையப்பயன் பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்… — cyberdog
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
ரியல் ஆடியோ riyal āṭiyō meaning
இணையத்தில் பெருமளவு பயன் படுத்தப்படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல் கோப்புகளை இணைய உலாவிமூலம் கொணர்ந்து, பயனாளரின் கண… — Real Audio
நியூஸ்ரீடர் niyūsrīṭar meaning
ஒரு யூஸ்நெட் கிளையன் நிரல். யூஸ்நெட் செய்திக் குழுவில் பயனாளர் உறுப்பினராகவும், கட்டுரைகளைப் படித் தறியவும், பதில்களை அனுப்பவும், மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப வும், கட்டுரைகளை அனுப்பவும் … — newsreader
கூடுதல் வசதி kūṭutal vacati meaning
1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசத… — plug-in
உள்ளமை வரைகலை uḷḷamai varaikalai meaning
ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரைகலைக் கோப்புகள். ஹெச்டீஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடிய… — inline graphics
நேவிக்கேட்டர் nēvikkēṭṭar meaning
நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி மென்பொருள் (Browser) — navigator
சூடான பட்டியல் cūṭāṉa paṭṭiyal meaning
பயனாளர் ஒர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப் பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரே சொடுக்கில் அணுக முடியும். இத்தகைய பட்டியல் நெட்ஸ்… — hot list
ஜாவா குறுநிரல் jāvā kuṟuniral meaning
ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படு கின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கு… — java applet
உள்ளமை வரை கலை uḷḷamai varai kalai meaning
ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரை கலைக் கோப்புகள். ஹெச்டிஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடி… — inline graphics
ஜாவா இணக்க உலாவி jāvā iṇakka ulāvi meaning
ஜாவா மொழி யில் எழுதப்பட்ட நிரலை ஏற்று இயக்கும் திறனுள்ள ஒர் இணைய உலாவி. தற்கால இணைய உலாவிகள் பலவும் ஜாவா இணக்கம் உள்ளவையே — java-compliant browser
பக்க அடையாளக் குறி pakka aṭaiyāḷak kuṟi meaning
1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் … — bookmark
ஹெச்டீடீபீ வழங்கன் hecṭīṭīpī vaḻaṅkaṉ meaning
1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்க… — HTTP server
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள். விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் … — Internet Explorer
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள்.விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் உள்… — Internet Explorer
நெட்ஸ்கேப் நிறு வனம் வெளியிடும் இணைய உலாவி மென்பொருள். இணையப் பயனா ளர்கள் பலரும் விரும்பிப் பயன்படுத்துவது. விண்டோஸ் 3.1, விண்டோஸ் 95, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, மெக்கின்டோஷ் மற்றும் ய… — Netscape Navigator