இண்டர்நெட் எக்ஸ்புளோரர்
iṇṭarneṭ ekspuḷōrar
பொருள்கள் · Senses
1.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள்.விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன.பிந்தைய பதிப்புகள்,வலைப்பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ள மேம்பட்ட வடிவமைப்பு நுட்பங்கள்,அசைவூட்டக் கூறுகள்,ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் மற்றும் ஜாவா குறுநிரல்களை அடையாளங்கண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்றவை
— Internet Explorer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9e8j5j6/
தமிழ்“இண்டர்நெட் எக்ஸ்புளோரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9e8j5j6/APA
Oliyon Research. (2026). இண்டர்நெட் எக்ஸ்புளோரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9e8j5j6/MLA
"இண்டர்நெட் எக்ஸ்புளோரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9e8j5j6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment