ரியல் ஆடியோ
riyal āṭiyō
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் பெருமளவு பயன் படுத்தப்படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல் கோப்புகளை இணைய உலாவிமூலம் கொணர்ந்து, பயனாளரின் கணினியில் அதனை விரித்துப் பாட வைக்கும். இணையத்தில் நிகழ்நேர (Live) பாடல்களையும் கேட்கலாம். குறிப்பு : இப்போது கேட்பொலி, ஒளிக்காட்சி இரண்டுக்கும் சேர்த்து ரியல் பிளேயர் என்ற பெயரில் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
— Real Audio
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qe7p53er/
தமிழ்“ரியல் ஆடியோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe7p53er/APA
Oliyon Research. (2026). ரியல் ஆடியோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qe7p53er/MLA
"ரியல் ஆடியோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe7p53er/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment