{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qe7p53er", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qe7p53er/", "kind": "word", "headword": "ரியல் ஆடியோ", "romanization": "riyal āṭiyō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.013985+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் பெருமளவு பயன் படுத்தப்படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல் கோப்புகளை இணைய உலாவிமூலம் கொணர்ந்து, பயனாளரின் கணினியில் அதனை விரித்துப் பாட வைக்கும். இணையத்தில் நிகழ்நேர (Live) பாடல்களையும் கேட்கலாம். குறிப்பு : இப்போது கேட்பொலி, ஒளிக்காட்சி இரண்டுக்கும் சேர்த்து ரியல் பிளேயர் என்ற பெயரில் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "Real Audio", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1219"}]}}