தேடல் · Search: ஆக்ஸிஜன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

உயிர்வாயு uyirvāyu variant
Oxygen
ஆக்சிசன் ākcicaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 8. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
ஆக்சிஜன் ākcijaṉ similar
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
ஆக்சிஜன் ākcijaṉ கட்டுரை · article similar
ஆக்சிஜன் ஈவு ākcijaṉ īvu similar
ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை — oxygen quotient
ஆக்க்ஸான் ākksāṉ similar
Axon
ஆக்சிஜன் ஏற்றி ākcijaṉ ēṟṟi similar
எரிதலை உண்டாக்க உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு. நீர்ம உயிர்வளி. இவை ஏவுகணை எரிபொருள்கள் — oxidant
ஆக்சிஜனை நீக்கி விடுதல் — deoxygenation
ஆக்சிஜன் மானி ākcijaṉ māṉi similar
குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கட… — oximeter
ஆக்சிஜன்மானி ākcijaṉmāṉi similar
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன் பூரிதமடைந்திருக்கிறதா என்பதை, அறிய காதுடன் இணைக்கப்படும் ஒரு கருவி — oximeter
அகீசன் akīcaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆதிசேடன், அகிபதி.
ஆகீசன் ākīcaṉ பெயர்ச்சொல் · Noun similar
விநாயகன்
ஆக்சிஜன் உயிரி ākcijaṉ uyiri similar
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி — aerobe
ஆக்சிஜன் ஏற்றம் ākcijaṉ ēṟṟam similar
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல் — oxidation
பெராக்சைடு அல்லது மீயாக்சைடு வழிப்பொருள் உண்டாக்க, மூலக்கூறு உயிர்வளியுடன் நேரிடையாகச் சேரும் மூலக்கூறு. உயிர்வளி ஏற்ற வினையில் உயிர்வளியைப் பின்பு பயன்படுத்த வல்லது. எ-டு. ஈமோகுளோப… — oxygen carrier
ஆக்சிஜன் முகடு ākcijaṉ mukaṭu similar
குழந்தையின் தலையில் பொருந் தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் முகடு. இது புறத் தூண்டுதல் இல்லாமல் குழந்தை சுவாசிப்பதற்கு மாறாத செறிவுடைய ஆக்சிஜனை வழங்குகிறது — oxyhood
ஆக்சிசெல் ākcicel similar
ஆக்சிஜனேற்றிய உயிரணுப் பொருளின் வணிகப்பெயர். குருதியணுப் பற்றாக்குறையின்போது பயன் படுத்தப்படுகிறது. இதனைத் திசுக்கள் ஈர்த்துக் கொள்கின்றன. — oxycel
சம்மணமிடல் cammaṇamiṭal meaning
நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகர… — squatting
படிகப்போலி paṭikappōli meaning
எஸ்ஹீ மோகுளோபின் ஆக்ஸிஜன் இழந்து, ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் பல்படியாகும் போது உருவாகும் படிகப் போலியமைப்பு — tactoid
பெருஞ்சிரை peruñcirai meaning
உடல் முழுவதிலுமிருந்து ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இழந்த இரத்தத்தை இதய வலது மேலறைக்கு கொண்டு சென்று வடிக்கும் இருபெரும் சிரைகள் இரண்டில் ஏதோ ஒன்று — vena cava
வெளிமூச்சு veḷimūccu meaning
இதனைப் புறமூச்சு எனலாம். இதில் ஆக்ஸிஜன் குறைந்த காற்றும் நீராவியும் நுரையீரல்களிலிருந்து வெளியேறுபவை. ஆகவே, இது கழிவகற்றும் செயலாகும். ஒ. inspiration — expiration
பெராக்ஸிடேஸ் perāksiṭēs meaning
பெராக்ஸைடிலுள்ள ஆக்ஸிஜனை, ஆக்ஸிஜன் தேவைப்படும் திசுவுக்கு மாற்றித் தர உதவும் இரும்பு பார்ஃபைரின் நொதி — peroxidase
சூப்பர் ஆக்ஸைடு cūppar āksaiṭu meaning
அடர்அமில மூலக்கூறு (HO2 (H+O-2) இதில் O2சூப்பர் ஆக்ஸைடு மூலக்கூறாகும். இது மிகவும் மறிவினை செயல் வடிவ ஆக்ஸிஜன் ஆகும் — superoxide
ஃபோப்பரான் வியாதி ḵpōpparāṉ viyāti meaning
இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இத… — Phoparan disease