சம்மணமிடல்

cammaṇamiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகரித்து, துரையீரல் குருதி ஒட்டம் அதிகரித்து மூச்சுத் திணறலைக் குறைக்கிறது — squatting
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1027)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmw7h5fb/

தமிழ்
“சம்மணமிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmw7h5fb/
APA
Oliyon Research. (2026). சம்மணமிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmw7h5fb/
MLA
"சம்மணமிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmw7h5fb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment