{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gmw7h5fb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gmw7h5fb/", "kind": "word", "headword": "சம்மணமிடல்", "romanization": "cammaṇamiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:51.704903+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகரித்து, துரையீரல் குருதி ஒட்டம் அதிகரித்து மூச்சுத் திணறலைக் குறைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "squatting", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1027"}]}}