தேடல் · Search: அள்ளல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 1–25 · 1–25 of 66

அள்ளல் aḷḷal பெயர்ச்சொல் · Noun
எடுத்தல், அள்ளுதல், பறித்தல்
அள்ளு aḷḷu பெயர்ச்சொல் · Noun variant
பற்றிரும்பு — an iron clamp, the ear, a convulsion affecting children, amass, scoop
அலால் alāl பெயர்ச்சொல் · Noun similar
அல்லால்.
அல்லல் allal பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் — difficulty,distress
அல்லால் allāl பெயர்ச்சொல் · Noun similar
அல்லாமல்.
அழல் aḻal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு
அழாஅல் aḻāal பெயர்ச்சொல் · Noun similar
அழுகை. அழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் (புறநானூறு)
அழால் aḻāl பெயர்ச்சொல் · Noun similar
அழுதல்.
ஆளல் āḷal பெயர்ச்சொல் · Noun similar
மீன்வகை
ஆழல் āḻal பெயர்ச்சொல் · Noun similar
விளக்கம்
அழல்தல் aḻaltal பெயர்ச்சொல் · Noun similar
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
அழல்பால் aḻalpāl பெயர்ச்சொல் · Noun similar
எருக்கு
அல் al பெயர்ச்சொல் · Noun similar
தொழிற்பெயர் விகுதி — night
அல் al கட்டுரை · article similar
அள் aḷ பெயர்ச்சொல் · Noun similar
செறிவு, நெருக்கம்
அழ் aḻ similar
ஈர் எழுத்து ஒரு மொழி
ஆல் āl பெயர்ச்சொல் · Noun similar
இது பல்பொருள் ஒரு மொழி. — one of the tamil suffix, banyan
ஆள் āḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆள்தல் ஆளுதல் — worker,labour, person
ஆழ் āḻ similar
சேற்றில் புதையும், புதையும் தன்மை, (குறள் 500).
அழலி aḻali பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு(பிங்கல நிகண்டு )
அழலை aḻalai பெயர்ச்சொல் · Noun similar
தொண்டைக் கரகரப்பு.
ஆலலம் ālalam பெயர்ச்சொல் · Noun similar
கூறை.
ஆலாலம் ālālam similar
விஷம், துரிஞ்சில்
அழலுதல் aḻalutal வினைச்சொல் · Verb similar
எரிதல் ஒளி வீசுதல்
அக்கழல் akkaḻal similar
கண்ணின் வெற்றிப்பாடு.