அள்

aḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செறிவு, நெருக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
2.
கூர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
3.
பூட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
4.
பற்றிரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
5.
வண்டிவில்லைத் தாங்குங் கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
6.
அள்ளப்படுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
7.
வன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
8.
காது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
9.
அள்ளுமாந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
10.
நீர்முள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
11.
பெண்பால் விகுதி
அவள் வந்தனள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அள்)
12.
ஆக்கம்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhqxkys6/

தமிழ்
“அள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqxkys6/
APA
Oliyon Research. (2026). அள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rhqxkys6/
MLA
"அள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqxkys6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment