ஆள்

āḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆள்தல் ஆளுதல் — worker,labour, person
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
2.
ஆளுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
3.
ஆண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
4.
நிர்வாகம் செய்யும் நபர்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
5.
பணியாளர்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
6.
ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆள்)
7.
ஆட்கள், வீரர், (குறள் 500); உடையவர், (குறள் 1005, 1119, 1125, 1142).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 44)
8.
அடிமை.எ-டு ஆள் ஆம் (அடிமைமைஆவோம்)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksj45vg6/

தமிழ்
“ஆள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksj45vg6/
APA
Oliyon Research. (2026). ஆள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ksj45vg6/
MLA
"ஆள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksj45vg6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment