தேடல் · Search: அலகுச் சொல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
விசையின் சார்பிலா அலகு. ஒரு வினாடியில் ஒரு கிராம் நிறையுள்ள பொருள்மீது செயற்படும் விசை ஒரு வினாடிக்கு ஒரு சென்டி மீட்டர் நேர்விரைவை உண்டாக்கும். 1 டைன் = 10-5 நியூட்டன் — dyne
அதிர் வெண் அலகு (1012ஹெர்ட்ஸ்) பிரெஞ்சு அறிவியலார் பிரஸ்னல் (1788-1827) பெயரால் அமைந்தது — fresnel
அறுகு.
அறுகு
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
கிளை.
தண்ணீர், கொத்தான்
தனிமை
கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண் ( பொ. 610, 611.)
வெள்ளெருக்கு
கவர்ச்சி, ஈர்ப்பு, முழுமை, எழில் ,பொழிவு — beauty
ஆழாக்கு.
ஆழாக்கு.
அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி)
மிக்க வெப்பம்
அளந்து அறியும், (குறள் 710).
அலகுச் சொல். வில்லை விலகுதிறன் அலகு. 0.5 மீட்டர் குவியத்தொலைவிலுள்ள ஒரு வில்லையின் திறன் 1/0.5 = 2 டயாப்டர்கள். குவிக்கும் வில்லையின் மதிப்பு + விரிக்கும் வில்லையின் மதிப்பு. இத்திறன் ஒ… — dioptre
அலகுச் சொல். வகைப்பாட்டின் அலகு — taxon
அலகுச் சொல். மின் அழுத்த வேறுபாட்டின் அலகு. 1000 ஓல்ட்டுகள் — kilovolt
R. அலகுச் சொல். அயனிவயமாகும் கதிர்வீச்சலகு — roentgen
அலகுச் சொல். விசையலகு ஒரு கிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது செயற்படும் நில ஈர்ப்புவிசை. 1 கிராம் எடை = டைன்கள். மதிப்பு மாறுவது — gram weight
அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு — kilocycle
விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு