அளகு

aḷaku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண் ( பொ. 610, 611.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளகு)
2.
சேவல்
அளகைப்பொறித்த கொடியிளையோன் ( அருச்சனை. 34).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளகு)
3.
இந்து பஞ்சாங்க முறையில் மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளகு)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52a7jgsf/

தமிழ்
“அளகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/52a7jgsf/
APA
Oliyon Research. (2026). அளகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/52a7jgsf/
MLA
"அளகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/52a7jgsf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment