தேடல் · Search: அணுக்கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

அணுக்கரு aṇukkaru பெயர்ச்சொல் · Noun
*(தமி), (பெ ) - அணுக்கரு என்பது பொருள்கள் யாவற்றின் அடிப்படையான அணு என்பதன் உள்ளே நடுவாக அமைந்துள்ள மேலும் சிறிய கருவான பொருள். அணுவின் பெரும் ஆற்றல் இவ் அணுக்கருவின் உள்ளே உள்ளது. அ…
அணுக்கரு உலை aṇukkaru ulai prefix
அணு உலை. அணுக்கருப் பிளவு அல்லது தொடர்வினை நடைபெறும் கருவியமைப்பு — nuclear reactor
அணுக்கரு வினை aṇukkaru viṉai prefix
அணுவின் உட்கருவில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவு — nuclear reaction
அணுக்கரு இணைவு aṇukkaru iṇaivu prefix
இவ்வினையில் இரு எடைக்குறைவான உட்கருக்கள் இணைந்து, கன உட்கருவை உண்டாக்குவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது — nuclear fusion
அணுக்கரு பிளவு aṇukkaru piḷavu prefix
உட்கருவினையில் கன அணுவுட்கரு (யுரேனியம்) இரு சமதுண்டுகளாகச் சிதைந்து அளப்பரிய ஆற்றலை அளிக்கிறது — nuclear fission
அணுக்கருவாற்றல் aṇukkaruvāṟṟal prefix
அணுக்கருப்பிளவு அல்லது இணைவினால் பெறப்படும் அளப்பரிய ஆற்றல் — nuclear energy
போர்க்கருவி — nuclear weapon
தனியாகவோ தொகுதியாகவோ உள்ளது. தனியாக இருந்தால் கலம். தொகுதியாக இருந்தால் அடுக்கு துகளாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவது — nuclear battery
இயற்பியலின் பிரிவு. உட்கரு அமைப்பு, அதன் இயல்புகள், வினை ஆகியவை பற்றி ஆராயுந்துறை — nuclear physics
பிளவுபடக்கூடிய அல்லது வளமிக்க ஒரிமம். நீண்ட அரைவாழ்வுக் காலங் கொண்டது. அணு உலையில் பிளவு அல்லது இணைவுக்குட்படுவது — nuclear fuel
உயிரணுக்களின் உட்கருவில் காணப்படும் புரதங்கள். இதில் உட்கரு அமிலத்துடன் இணைந்த ஒரு புரதம் இருக்கும். இது சிரனைத்தின் போது உடைந்து வளர்சிதை மாற்றம் பெற்று யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வ… — nucleoproteins
எடை குறைந்த இரு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து எடை கூடிய அணு வாக மாறும்போது மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகிற விளைவு — thermonuclear reaction
உட்கரு uṭkaru பெயர்ச்சொல் · Noun variant
உள்ளே அடங்கியிருக்கும் பொருள்
அணுகார் aṇukār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
அணுக்கர் aṇukkar பெயர்ச்சொல் · Noun similar
அலுவலர்.
அணுக aṇuka பெயர்ச்சொல் · Noun similar
கிட்ட.
அநுக்காரம் anukkāram பெயர்ச்சொல் · Noun similar
ஒப்புமை.
அனுகாரம் aṉukāram பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைப்போலச் செய்கை(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருப்பா.வ்யா.ப்ர.)
அணுகம் aṇukam பெயர்ச்சொல் · Noun similar
சிறியது.
அணுகல் aṇukal பெயர்ச்சொல் · Noun similar
கிட்டல்.
அணுகை aṇukai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வலைதளம் எந்த அளவுக்கு அனைவராலும் அணுகவல்லதாய் அமைந்துள்ளது, என்பது அந்த வலைதளத்தின் அணுகை. எளிதான அணுகை, ஒரு வலைதளத்தின் நல்லியல்பு.
அணுக்கன் aṇukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
சமீபஸ்தன் (தணிகைப்பு.நந்தி.)
அணுக்கம் aṇukkam பெயர்ச்சொல் · Noun similar
தகவலைப் பெறுவதற்கு அல்லது சேமிப்பதற்குரிய திறன்.
அநுகம் anukam பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம்.
அனுகன் aṉukaṉ பெயர்ச்சொல் · Noun similar
கணவன்.
அனுகம் aṉukam பெயர்ச்சொல் · Noun similar
கெஞ்சந்தனம்.
அனுகற்பம் aṉukaṟpam பெயர்ச்சொல் · Noun similar
பதில்.
அனுக்கம் aṉukkam பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
அனுக்கல் aṉukkal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றோடு ஒன்று முட்டச் செய்தல்
அனுக்கை aṉukkai பெயர்ச்சொல் · Noun similar
விடை.
அனூகம் aṉūkam பெயர்ச்சொல் · Noun similar
குலம்
அன்னுகம் aṉṉukam பெயர்ச்சொல் · Noun similar
பேய்ப்பசலை பேய்ப்பருத்தி
அநுகரணம் anukaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுபோலச் செய்தல், ஒப்பாதல்
அனுகரணம் aṉukaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன் செயல் போலச் செய்கை
அனுகரணம் aṉukaraṇam கட்டுரை · article similar
அனுகரித்தல் aṉukarittal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றனைப்போல ஒழுகுதல்
அணுகாது aṇukātu similar
கிட்டாது; நெருங்காமல், (குறள் 591).
அனுகாமி aṉukāmi பெயர்ச்சொல் · Noun similar
தோழன்.
அழுக்கறு aḻukkaṟu வினைச்சொல் · Verb similar
அழுக்கை நீக்கு; மாசை நீக்கு; தூய்மையாக்கு
அழுக்காறு aḻukkāṟu பெயர்ச்சொல் · Noun similar
பொறாமை.
பிளவு piḷavu பெயர்ச்சொல் · Noun meaning
விரிந்துண்டாஞ் சந்து
கனிமம் kaṉimam பெயர்ச்சொல் · Noun meaning
அனங்கக பொருள்
நொதுமி notumi பெயர்ச்சொல் · Noun meaning
அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற, ஆனால் நேர்மின்னியை காட்டிலும் மிகச்சிறிதளவே கூடுதலான அளவு நிறை கொண்ட ஓர் அடிப்படைத் துகள். இதன் நிறை 1.67492729(28)×10 கிலோகிராம்
பார்ன் pārṉ meaning
அணுக்கருச் சிதறல்களில் குறுக்கு வெட்டுப் பகுதிகளை அளக்கப் பயன்படும் பரப்பலகு. 1020 சதுர மீட்டருக்குச் சமம் — barn
மின்மம் miṉmam பெயர்ச்சொல் · Noun meaning
(இயற்பியல்) மின்புலம் எனப்படும் ஒரு வகையான விசைப் புலம் ஊட்டும் அடிப்படைத்தன்மை கொண்டது. அடிப்படையான மின்மம் அணுக்களின் உட்கூறுகளில் இருந்து பெறப்படுவது. அணுக்களின் கருவில் உள்ள நேர்மின்னி…
அணுவெண் aṇuveṇ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வேதியியல் தனிமத்தின் மின்னூட்டமற்ற அணுவில் காணப்படும் எதிர்மின்னிகள் (எலெக்ட்ரான்கள்) அல்லது அணுக்கருவில் காணப்படும் நேர்மின்னிகளின் (புரோட்டான்களின்) எண்ணிக்கை. எடுத்துக்காட்டாக இரும்பு அ…
மின்னனு miṉṉaṉu meaning
எதிர்மின்னேற்றமுள்ள ஓர் அடிப்படைத் துகள். எல்லா அணுக்களிலும் அணுக்கருவைச் சுற்றியுள்ளது. பா. atom — electron
கிலோடன் kilōṭaṉ meaning
அணுக்கருக்குண்டு. இதன் வெடி திறன் 4 x 1012 ஜூல்களுக்குச் சமமானது. இது ஓர் அணுக் குண்டே — kiloton bomb
பிடிப்பு piṭippu பெயர்ச்சொல் · Noun meaning
கைப்பிடிக்க தோதான அமைப்பு.
ஊடுகதிர் ūṭukatir பெயர்ச்சொல் · Noun meaning
ஊடுகதிர் படமெடுப்பு
சீராக்கி cīrākki meaning
அணுக்கரு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். நீர், கரிக் கோல், பாரமின் மெழுகு பெரிவியம் முதலியவை குறைப்பிகள் ஆகும் — moderator
நேர்மின்னி nērmiṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
அணுக்கருவில் உள்ள நேர்மின்மம் கொண்ட அடிப்படைத் துகள். இதன் நிறை ஏறத்தாழ 1.672621637×10. இதன் மின்மம் + 1.602176487 × 10 கூலாம்
எலக்ட்ரான் elakṭrāṉ பெயர்ச்சொல் · Noun meaning
எலக்ட்ரான்(தமி), (பெ)
அல்லணு எண் allaṇu eṇ meaning
பருப்பொருள் அணுக்கருவிலுள்ள அல்லணுக்களின் எண்ணிக்கை — neutron number
உட்கருவிசை uṭkaruvicai meaning
அணுக்கருவன்களுக்கிடையே (நியூக்ளியன்ஸ் உள்ள வலுவான கவர்ச்சி விசை. இத்துகள்கள் மிக நெருக்கமாக உள்ளவை. (1013m ஐக் காட்டிலும் நெருக்கமானது) — nuclear force
எதிர்மின்னி etirmiṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் அணுவில் உள்ள அணுக்கருவைச் சுற்றி உலா வரும் அடிப்படை நுண்துகள். இதன் நிறை 9.10938215×10 கிலோகிராம். அணுக்கருவில் உள்ள நேர்மின்னியை காட்டிலும் ஏறத்தாழ 1838 மடங்கு நிறையில் சிறியது…
காமா கதிர்கள் போன்றவை மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் … — x-ray
அணுக்குண்டு aṇukkuṇṭu meaning
அணுக்கருப்போர்க்கருவி. மிகப் பரந்த அழிவினை உண்டாக்குவது. கட்டுப்படுத்த இயலாத அணுக்கருப் பிளவினால் வெடிப்பு ஏற்படுவது. இஃது உருவாக ஐன்ஸ்டின் கொள்கை காரணமாக இருந்தது. முதல் அணுக் குண்டு… — atom bomb
ஆல்பா சிதைவு ālpā citaivu meaning
கதிரியக்கச் சிதைவு. அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும் — alpha decay
கிளர்வாக்கல் kiḷarvākkal meaning
அணு, மூலக்கூறு, அணுக்கரு ஆகியவற்றின் ஆற்றலைக் கூட்டுதல். அடிநிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்வதால், ஆற்றல் அதிகமாகும் — excitation