பிடிப்பு

piṭippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைப்பிடிக்க தோதான அமைப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடிப்பு)
2.
ஒரு துகளை மற்றொரு துகள் கவரல். எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல். சில அணுக்கரு வினைகளில் ஒர் அணுக்கரு அல்லணுவைக் கவர்வதால் காமாகதிர் ஒளி உமிழ்வு ஏற்படும் — capture
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 69)
3.
தசைப்பிடிப்பு. தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம். உடற்பயிற்சியின் பொழுது உண்டாவது தொடை அல்லது கெண்டைக்கால் தசையில் ஏற்படுவது. தசையை நீட்டி இதனைப் போக்கலாம். (உயிர்) — cramp
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 106)
4.
ஒரு சேமிப்பில்சேமிக்கப்படும் தகவல் அளவு — hold - The preservation of data in one storage
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zuqk3f2y/

தமிழ்
“பிடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuqk3f2y/
APA
Oliyon Research. (2026). பிடிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zuqk3f2y/
MLA
"பிடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuqk3f2y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment