{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zuqk3f2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zuqk3f2y/", "kind": "word", "headword": "பிடிப்பு", "romanization": "piṭippu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:23.441990+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கைப்பிடிக்க தோதான அமைப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிடிப்பு"}, {"n": 2, "definition_ta": "ஒரு துகளை மற்றொரு துகள் கவரல். எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல். சில அணுக்கரு வினைகளில் ஒர் அணுக்கரு அல்லணுவைக் கவர்வதால் காமாகதிர் ஒளி உமிழ்வு ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "capture", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}, {"n": 3, "definition_ta": "தசைப்பிடிப்பு. தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம். உடற்பயிற்சியின் பொழுது உண்டாவது தொடை அல்லது கெண்டைக்கால் தசையில் ஏற்படுவது. தசையை நீட்டி இதனைப் போக்கலாம். (உயிர்)", "needs_definition": false, "gloss_en": "cramp", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}, {"n": 4, "definition_ta": "ஒரு சேமிப்பில்சேமிக்கப்படும் தகவல் அளவு", "needs_definition": false, "gloss_en": "hold - The preservation of data in one storage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}]}}