அணுக்கன்

aṇukkaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமீபஸ்தன் (தணிகைப்பு.நந்தி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணுக்கன்)
2.
தொண்டன்
அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணுக்கன்)
3.
அந்தரங்கமானவன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியழ்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணுக்கன்)
4.
குடை
அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணுக்கன்)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6yycfha/

தமிழ்
“அணுக்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6yycfha/
APA
Oliyon Research. (2026). அணுக்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6yycfha/
MLA
"அணுக்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6yycfha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment