அனுக்கம்
aṉukkam
பொருள்கள் · Senses
1.
வருத்தம்
மனமனுக்கம்விட (கம்பராமாயணம் கைகேசி.)
2.
பாலவியாதி(ஈடு, ஜீ )
3.
பலவீனம்
அனுக்கமாகப் பேசினார் )
4.
முணக்கம்
அனுக்கமாக வாசிகிறான்.)
5.
கம்பித இசை
6.
அச்சம்
7.
சோம்பல், வாட்டம், கேடு, நோய்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbm27am2/
தமிழ்“அனுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbm27am2/APA
Oliyon Research. (2026). அனுக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dbm27am2/MLA
"அனுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbm27am2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment