தேடல் · Search: அச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

அச்சு accu கட்டுரை · article
அச்சுனி accuṉi பெயர்ச்சொல் · Noun prefix
எட்டாம் மாதம்
அச்சுனை accuṉai பெயர்ச்சொல் · Noun prefix
செந்தினை
அச்சுரு accuru prefix
அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தட… — typeface
அச்சுறை accuṟai பெயர்ச்சொல் · Noun prefix
உடம்பு..
அச்சுகம் accukam பெயர்ச்சொல் · Noun prefix
நீர்முள்ளி
அச்சுகள் accukaḷ prefix
ஒரு இரட்டைப் பரிமாண ஒருங்கிணைப்பு முறைமையில் செங்குத்து (Y) மற்றும் படுக்கைக் குறியீடு (X) களாகப் பயன்படுத்தப்படும் கோடுகள் — axes
அச்சுதன் accutaṉ prefix
திருமால், அழிவில்லாதவன்
அச்சுதன் accutaṉ கட்டுரை · article prefix
அச்சுதம் accutam பெயர்ச்சொல் · Noun prefix
rice and cynodon grass
அச்சுரம் accuram பெயர்ச்சொல் · Noun prefix
அசசரம் = நெருஞ்சி , முருங்கை — cow's thorn, horse-radish tree
அச்சுறவு accuṟavu பெயர்ச்சொல் · Noun prefix
அச்சமடைதல்..
அச்சுவதி accuvati பெயர்ச்சொல் · Noun prefix
அச்சுவினி நாள்..
அச்சுவன் accuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
குதிரைச்சாதி ஆடவன். (கல்லா. 5, மயி லேறு.)
அச்சுவம் accuvam பெயர்ச்சொல் · Noun prefix
அக்கரகாரம் — pellitory root(pyrethri radix)
அச்சுங்கி accuṅki பெயர்ச்சொல் · Noun prefix
உத்தாமணி, ஓதி
அச்சுமுனை accumuṉai prefix
printer head
அச்சுருலை accurulai prefix
பீப்பாய் வடிவ உருளை, வரி அச்சியற்றியில் பயன்படுவது,பல அச்சிடும் நிலைகளைக் கொண்டது — type drum
அச்சுவினி accuviṉi பெயர்ச்சொல் · Noun prefix
அசுபதி..
அச்சு நிலை accu nilai prefix
print position
அச்சு முனை accu muṉai prefix
புள்ளி அச்சுருவாக்கிய டாட் மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப்பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத்தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுன… — print head
அச்சுக்கலை accukkalai prefix
1. எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக் கலை. 2. வடிவமைக்கப்படாத உரைப் பகுதியை அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தல் — typography
அச்சுக்கள் accukkaḷ prefix
Axes
அச்சுத்தடி accuttaṭi பெயர்ச்சொல் · Noun prefix
நெம்புதடி
அச்சுப்படி accuppaṭi prefix
அச்சுப்படி (பெ)
அச்சுமாறல் accumāṟal பெயர்ச்சொல் · Noun prefix
இதுகன்மபலனால் ஏற்படுவது
அச்சுமுகம் accumukam பெயர்ச்சொல் · Noun prefix
அச்சுமுகம் (பெ)
அச்சுவதரம் accuvataram பெயர்ச்சொல் · Noun prefix
கோவேறுகழுதை — mule, a snack
அச்சு உயரம் accu uyaram prefix
அச்சு எழுத்தின் உயரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் இதன் உயரம் 0.918 அங்குலம் — type high
அச்சு உருளை accu uruḷai prefix
print wheel
அச்சு ஊடகம் accu ūṭakam prefix
அச்சிடப்பட்ட தோற்றம் வெளி வரக்கூடிய மேற்பரப்பு. பெரும் பாலானவற்றில் அச்சு ஊடகம், காகிதம்தான்ய ஆனால், நுண் படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவையும் ஊடகமாக அமையும் — print medium
அச்சு போன்ற accu pōṉṟa prefix
உடலின் நடுவில் அமைந்துள்ள, உடலுறுப்பின் நடுவில் அமைந்தள்ள — axialis
அச்சு வரிசை accu varicai prefix
அச்சுப்பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளியீட்டை அச்சுப்பொறி ஏற்கும்வரை வைத்திருக்கும் வட்டின் இடம் — print queue
அச்சுக் கலை accuk kalai prefix
அச்சுக்கலை தொடர்பாக — typographic
அச்சுக்கூறு accukkūṟu prefix
உருக்காட்சியை உள்ளபடிக்குக் காகிதத்தில் பதிவு செய்கிற அச்சிட்ட பகுதி. தளமட்டச் சக்கரம், விரல் சிமிழ் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும். அச்சுக்கூறுகள். இதனை'அச்சுத் தலைப்பு' என்றும் கூறு… — print element
அச்சுதராயர் accutarāyar கட்டுரை · article prefix
printer, quality
(1)38 செ.மீ. -க்கு 51 செ.மீ.அளவுடைய படம் வரையும் தாள். (2) 41 செ.மீ.க்கு 53 செமீ அளவுடைய அச்சுத்தாள். இவ்வகைத்தாள் இப்போது இந்தியாவில் பயன் படுத்தப்படவில்லை — demy
அச்சுத்துறை accuttuṟai prefix
ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப் பொறியை இணைக்கக் கூடிய இடம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும்பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன்படுத்தப்படுகின்றன. இய… — printer port
அச்சுப்பகுதி அல்லது மையப்பகுதியை நோக்கி இருத்தல்,பகுதி — axipetal
அச்சுப் பணி accup paṇi prefix
பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவு… — print job
அச்சுப்பாடு accuppāṭu prefix
இது அச்சியற்றியினால் தாளில அச்சிடப்படுவது. நிகழ்நிரல் பட்டியல்கள், படம் முதலியவை — printout
அச்சுப்பொறி accuppoṟi பெயர்ச்சொல் · Noun prefix
அச்சு எடுக்கப் பயன்படும் பொறி/எந்திரம்/கருவி. — printer
அச்சுருவாணி accuruvāṇi பெயர்ச்சொல் · Noun prefix
தேரகத்திற்செறிகதிர்..
threat agent
அச்சுவத்தம் accuvattam பெயர்ச்சொல் · Noun prefix
அரசமரம்..
அச்சுவமேதம் accuvamētam பெயர்ச்சொல் · Noun prefix
அசுவமேதயாகம்..
அச்சுவாகனம் accuvākaṉam பெயர்ச்சொல் · Noun prefix
அச்சிடும் யந்திரம்
அச்சு இடைகம் accu iṭaikam prefix
ஒரு தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத் தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவல், நினைவகத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகிறது. இந்த நினைவகப்ப… — print buffer
சொற்றொடரில் அச்சிட்ட வெளியீட்டை வடிவமைக்கப் பயன்படும் சரம். — print image
ஒரு பங்கு ஈயம், இரு பங்கு ஆண்டிமணி, ஐந்து பங்கு காரீயம் ஆகியவற்றால் ஆன உலோகம் — type metal
அச்சு சுருளி accu curuḷi prefix
முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள் — print spooler
print area
அச்சு வாசகம் accu vācakam prefix
அச்சிட வேண்டிய வாசகம் — live matter
அச்சு விலகிய accu vilakiya prefix
இலைக் கீழ்ப்பரப்பு. அதாவது பக்கத் தண்டிலிருந்து விலகியிருத்தல். பா. adaxial — abaxial
அச்சுக்காவலி accukkāvali பெயர்ச்சொல் · Noun prefix
பயிர்களின் பாதுகாப்புக்காகக் குடிகள் முற்காலத்துப் பாளையக்காரருக்குச் செலுத்திவந்த வரி
அச்சடிப்பியில் அச்சிடப்பட்ட ஒர் அச்சுப் படிவத்தின் தரம் — print quality
திரையில் அப்போது உள்ள உருவத்தை அச்சிடும் திறன் — print screen
அச்சுநாடுகள் accunāṭukaḷ கட்டுரை · article prefix
அச்சுப் பிழை accup piḻai prefix
பிழையாக அச்சிடுதல்; அச்சிடுவதில் ஏற்படும் பிழை — misprint