அச்சுத்துறை

accuttuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப் பொறியை இணைக்கக் கூடிய இடம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும்பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன்படுத்தப்படுகின்றன. இயக்க முறைமை, இதனை எல்பீடீ (LPT) என்னும் தருக்க சாதனப் பெயராக அடையாளம் காண்கிறது. சில அச்சுப்பொறிகளுக்குத் நேரியல் துறைகளை யும் (serial ports) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் முன்கூட்டியே இயக்க முறைமைக்கு இதை உணர்த்திவிடவேண்டும். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பெரும்பாலும் நேரியல் துறைகளே அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தப்படுகின்றன — printer port
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அச்சுப் பொறித்துறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpzzqq6y/

தமிழ்
“அச்சுத்துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpzzqq6y/
APA
Oliyon Research. (2026). அச்சுத்துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpzzqq6y/
MLA
"அச்சுத்துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpzzqq6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment