அச்சு ஊடகம்

accu ūṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிடப்பட்ட தோற்றம் வெளி வரக்கூடிய மேற்பரப்பு. பெரும் பாலானவற்றில் அச்சு ஊடகம், காகிதம்தான்ய ஆனால், நுண் படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவையும் ஊடகமாக அமையும் — print medium
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvfktsnd/

தமிழ்
“அச்சு ஊடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvfktsnd/
APA
Oliyon Research. (2026). அச்சு ஊடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qvfktsnd/
MLA
"அச்சு ஊடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvfktsnd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment