விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி. இவர் கி.பி. 1529 முதல் 1542 வரை விசயநகரப் பேரரசின் அரசராகப் பதவி வகித்தவர். இவர் வல்லாட்சி நடத்த விரும்பி- னார். பீசப்பூர் சுல்தானாரிய இசுமாயில் ஆதில்சா என்பவன் அச்சுதராயரைப் போரில் தோற்கடித்து, முத்கல், இரெய்ச்சூர் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டான்.ம.இரா.