{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ayec27h2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayec27h2/", "kind": "article", "headword": "அச்சுதராயர்", "romanization": "accutarāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.730511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி.", "body_ta": "விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி. இவர் கி.பி. 1529 முதல் 1542 வரை விசயநகரப் பேரரசின் அரசராகப் பதவி வகித்தவர். இவர் வல்லாட்சி நடத்த விரும்பி- னார். பீசப்பூர் சுல்தானாரிய இசுமாயில் ஆதில்சா என்பவன் அச்சுதராயரைப் போரில் தோற்கடித்து, முத்கல், இரெய்ச்சூர் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டான்.ம.இரா."}}