அச்சுதராயர்
accutarāyar
விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி.
விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி. இவர் கி.பி. 1529 முதல் 1542 வரை விசயநகரப் பேரரசின் அரசராகப் பதவி வகித்தவர். இவர் வல்லாட்சி நடத்த விரும்பி- னார். பீசப்பூர் சுல்தானாரிய இசுமாயில் ஆதில்சா என்பவன் அச்சுதராயரைப் போரில் தோற்கடித்து, முத்கல், இரெய்ச்சூர் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டான்.ம.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 159)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ayec27h2/
தமிழ்“அச்சுதராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ayec27h2/APA
Oliyon Research. (2026). அச்சுதராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ayec27h2/MLA
"அச்சுதராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ayec27h2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment