தேடல் · Search: வெள்ளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

வேலைக்கள்ளி vēlaikkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
வேலை செய்யாமல் ஏமாற்றுபவள்
வேலைக்காரி vēlaikkāri பெயர்ச்சொல் · Noun similar
பணிப்பெண்
வேலைக்கூலி vēlaikkūli பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட வேலைக்குக் கொடுக்குங் கூலிப் பணம்
வேலைக்கேடு vēlaikkēṭu பெயர்ச்சொல் · Noun similar
வினைக்கேடு
வேலைபண்ணு vēlaipaṇṇu வினைச்சொல் · Verb similar
தொழில் செய்
வேலைபிடி vēlaipiṭi வினைச்சொல் · Verb similar
அதிகவேலை செய்யும்படியாதல்; வேலைவாங்கு
வேலைப் பளு vēlaip paḷu similar
Workload
வேலைப்பாடு vēlaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
தொழில் செய்வதில் வல்லமை
எள் eḷ பெயர்ச்சொல் · Noun meaning
வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இ… — sesame
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
ஈயம் īyam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - ஈயம்
சுரி curi பெயர்ச்சொல் · Noun meaning
சுழற்சி
கொடி koṭi பெயர்ச்சொல் · Noun meaning
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். — flag, climber, creeper
நிறம் niṟam பெயர்ச்சொல் · Noun meaning
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
உள்ளி uḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
வெங்காயம் — onion, garlic
சங்கு caṅku பெயர்ச்சொல் · Noun meaning
வெண்நந்து(வெள்ளை நிற சங்கு)
பால்2 pāl2 பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — milk, division, sex, gender
அஸ்கா askā பெயர்ச்சொல் · Noun meaning
அஸ்கா என்பது ஒரு சிறிய நகரத்தின் பெயர்.
பன்னா paṉṉā பெயர்ச்சொல் · Noun meaning
மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
மதமடு matamaṭu பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைப்பூண்டு ()
சுரபி curapi பெயர்ச்சொல் · Noun meaning
காமதேனு
கெவரி kevari பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைக் காக்கணங்கொடி
உள்ளை uḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைப்பாடாணம்
அபுழை apuḻai பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைக்கொடி
ஆதளம் ātaḷam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளைக் காட்டாமணக்கு