பன்னா

paṉṉā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னா)
2.
வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னா)
3.
பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பன்னா)

தொகுதிகள் · Categories: மீன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zr4daffx/

தமிழ்
“பன்னா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zr4daffx/
APA
Oliyon Research. (2026). பன்னா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zr4daffx/
MLA
"பன்னா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zr4daffx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment