தேடல் · Search: வீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியு… — hand-foot syndrome
கண்ணின் மேற்படலத்தில் ஏற்படும் வீக்கம் — hyalitis
பல் ஈறுகளில் ஏற்படும் சீழ்க்கட்டு வீக்கம். ஃபிரெஞ்சு அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆன்செல்மே ஜோர்டான் பெயரால் அழைக்கப்படுகிறது — Jourdain's disease
இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும் இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். க… — madura foot
மார்பகத்தில் ஏற்படும் வீக்கம். மார்பகங்களில் ஏற்படும் கரணை மாற்றங்களினால் உண்டாகிறது — mastitis
நரம்பில் அல்லது நரம்பு உயிரணுவில் எற்படும் வீக்கம். இது முக்கியமாக முதுகுத்தண்டு நரம்புகளின் உயிரணுக்களிலும் வேர்களிலும் உண்டாகும் — neuronitis
நரம்புகளிலிருந்து மெதுவாக விளரும் மென்மையான பன்முகத் தோலடி வீக்கம் — neurofibromatosis
கடுமையான வீக்கம் அல்லது கடும் பிளவை ஏற்படும்போது மார்பகத்தின் மீது தோல் தோன்றுதல், நிணநீர் இழைம அழற்சியினால் முடியின் புழை வாய்கள் குழிகளாகத்தோன்றும். — peaud's orange
அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜார்ஜ் விப்பிள் பெயர் கொண்டு குடல்கொழுப்பு நலிவு நோய், உள் உறிஞ்சல் கோளறு, எடைகுறைவு, நிணக்கணு வீக்கம், முட்டு வலியாக வெளிப்படுகிறது — Whipple's disease
வயிற்றுப் புண்கட்டி
நரம்பின் வீக்கம்
எலும்பைச் சுற்றிய தசையின் வீக்கம்
குழந்தைகட்குச் செரியாமையால் சுரம் ஏற்பட்டு காணும் வீக்கம் குழந்தைகட்கு மூச்சுவிட மாந்தம் முடியாமல் வயிறு ஊதி கழிச்சலுடன் சுரம் வாந்தி முதலியவை காணும் மாந்த நோய்
ஆண் குறித்தண்டிற்கு மேல்பாகமாகக் காணும் வீக்கம் ; வாதத்தினால் சிறுகுடல் பலவீனப்பட்டு கீழிறங்கிக் காற்றுப்பை போல் பருத்துக் காணும் நோய்
உடம்பு முழுவதும் மஞ்சள் நிறம் படர்ந்து தடிப்பு முகமினுமினுப்பு கீல்களில் வீக்கம், நெஞ்சுலர்தல், சன்னிபாத சுரத்திற்குரிய குணங்கள் இவைகளைக் காட்டும் ஓர்வகைச் சுரம் இது பித்தக் கோளாறினாலேற் பட்…
தசையை மிருதுவாக்கும் மருந்து; விரேசனமருந்து; குடலை இளகச் செய்து பேதியையுண்டாக்கும் மருந்து
குழந்தைகட்குத் தாடையின் இருபக்கங்களிலும் சிறு வாதுமைக் கொட்டையைப் போல் உருளை கட்டிக் கொண்டு ஓயாமல் எச்சில் வடிந்த வண்ணமாயும் சுரம், வீக்கம் முதலிய குணங்களையும் காட்டும் நோய்
ஒரு சுரப்பியல் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி — adenitis
பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்க… — anorexia (anorexia nervosa)
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் கா… — arthritis
பல்காரையில் ஏற்படும் வீக்கம் — cementitis
பின்புற விழி வெண்படலத்திலுள்ள வெண் உயிரணுக்களின் சிறு சிறு தொகுதிகள் படிவதால் உண்டாகும் கண்படல வீக்கம். இது பெரும்பாலும், விழித்திரைப் படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன் சேர்ந்து உண்டாகிறது — cyclitis
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip
இரைப்பையில் ஏற்படும் வீக்கம் — gastritis
இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம் — haematoma