இளக்கு மருந்து

iḷakku maruntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசையை மிருதுவாக்கும் மருந்து; விரேசனமருந்து; குடலை இளகச் செய்து பேதியையுண்டாக்கும் மருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளக்கு மருந்து)
2.
கட்டி, வீக்கம் முதலிய நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் இளக்கு மருந்து — emolient
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புண் கட்டி இளக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 421)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkm4g3tr/

தமிழ்
“இளக்கு மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkm4g3tr/
APA
Oliyon Research. (2026). இளக்கு மருந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bkm4g3tr/
MLA
"இளக்கு மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkm4g3tr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment