தேடல் · Search: விளிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

புறக்கோடிவாயு மண்டலம் puṟakkōṭivāyu maṇṭalam meaning
வாயு மண்டலத்தின் புறக்கோடி விளிம்பு அல்லது படுகை — exosphere
மூன்று விளிம்புகளும் மெருகேற்றப்பட்டிருக்கும் நூல் — full gilded
விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து வைததுப் பற்ற வைக்கும் முறை — lap-seam welding
கதவு, பலகணி முதலிய வற்றில் விளிம்பு புறக் கோட்டச்சாய்வு — splay
விமானத்தில், சுக்கானின் உள்ளபடியான புறக்கோட்டுக்கும், செங்குத்துத் தளத்தில் நீடடிக் கொண்டிருக்கும் நிமிர் நேர் விளிம்புக் குட்டையிலான பகுதி — vertical tall area
ஒரு படிக்கும் நுட்பம். இதில் ஒரு நகரும் ஒளி பயன்படுகிறது. இந்த ஒளி, உருக்களின் புறக்கோட்டை அடைந்து அதன் வெளிப்புற விளிம்புகளில் குதிக்கும். — contour analysis
தடித்த புற முடை ரம்பம் taṭitta puṟa muṭai rampam meaning
கத்திக்கு வலுவேற்றுவதற்கு முதுகுப்பகுதியில் விளிம்புடைய உலோக ரம்பம். இது மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்த்துணை செய்யும் ஒர் அமைவு ஆகும். இதனைப் பொருத்து முனை ரம்பம் அ… — backsaw
கையினால் செய்த தாளில் வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு. எந்திரத்தில் செய்ய சில தாள்களிலும் திருந்தா விளிம்பு உண்டு — deckle edge
பின்புற அச்சின் உறைப்பெட்டி சக்கரங்களின் மையத் தண்டுவரை நீண்டிருக்கும். அச்சின் வெளிப்புற முனைகள் சக்கரத்தண்டின் தகட்டு விளிம்புகளுடன் பற்றவைக்கப் பட்டிருக்கும் அல்லது இணைக்கப் பட்டிருக்கும் தகடு… — three-quarter floating axse
பாலணு வெளியேற்ற மாற்றம் pālaṇu veḷiyēṟṟa māṟṟam meaning
மலட்டுத்தன்மையைக் குணப்படுத்துவதற்காக மனிதக்கருவூட்டத் துக்கான ஒர் உத்தி. இதில், ஆண் பெண் பாலணுக்கள் கரு வெளியேறும் குழாயின் விளிம்பு முனைகளுக்கு லேப்ராஸ்கோப் வழியாக உட் செலுத்துதல். — gamete intrafallopian transfer (GIFT)
இயல்புக்கு மீறிய மெல்லிய, தட்டையான சிவப்புக் குருதியணு. இதில் மைய நிறமிப் பகுதி எருதின் கண்போல் அமைந்திருக்கும். இதனை ஒரு தெளிவான மண்டலமும், நிறமி விளிம்பும் சூழ்ந்திருக்கும். இதனை … — leptocyte
ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனி… — neurosecretory granule
ஆற்றுப்படைத் தண்ட வாளம் āṟṟuppaṭait taṇṭa vāḷam meaning
இருப்பூர்தியின் சக்கர விளிம்புகளை ஆற்றுப்படுத்திச் செல்வதற்காக இருப்புப்பாதையின் பிரதான தண்டவாளத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிகைத் தண்டவாளம். இந்தத் தண்டவாளம் வளைவிலே வண்டிகள் தண்டவாளங்… — guide rail
ரம்பப் பல் விளிம்புடைய, தாடைகள் கொண்ட, தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய ஒருவகைத் திருகுக்குறடு. இதன் தாடைகள் ரம்பப் பல் விளிம்புடையதாக இருப்பதால் அது குழாயை நன்கு பற்றிக் கொண்டு திரும்ப… — pipe wrench
ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம். contouring : பட வ… — contour analysis
ஒர் அச்சிட்ட அறிக்கைக்குக் தேவையான ஒர விளிம்புகளையும் இடை வெளிகளையும் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வரைபடம். — print layout sheet
கண்ணிமை இணைவு ஒட்டிய இமை kaṇṇimai iṇaivu oṭṭiya imai meaning
கண் இமைகளின் விளிம்புகள் இயற்கைக்கு மாறாக ஒட்டிக் கொண்டிருத்தல். — ankyloblepharon
ஒர் ஆக்சிஜன் சாதனம். இதில் ஆக்சிஜன் குழாய், மூக்குக் கண்ணாடியின் ஒரு கனமான விளிம்புடைய சட்டகத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் — oxyspec
விசிப்பலகையின் விளிம்பு அருகேயுள்ள தடத்தில் அல்லது துளையில் செருகப்பட்டுள்ள மரத்தாலான அல்லது உலோகத்தாலான ஒருமுளை. இது பிடி நழுவி விடாமல் தடுப்புதற்குப் பயன்படுகிறது. இது விசிப்பலக… — bench dog
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
படிகங்கள் மூலம் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவைப் பயன்படுத்துதல். படிக மூலக்கூறுகளின் அணுக்களின் முப்பரும அமைப்பை அறிய இது பயன்படுகிறது. படிகத்தின் வழியே எக்ஸ் கதிர்கள் செல்லும்பொழுது, விளி… — x-ray crystallography
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகள… — Pheripheral Slots
பெரிய வட்டத் தகடுகளின் விளிம்புகளை வெட்டுதல். மின்னகங்களுக்குத் துளையிடுதல் போன்ற சில்வகை வேலைப்பாடுகளுக்குச் சிலசமயம் பகுப்புப் பொறிப்புக் கட்டை பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சுழலும்… — iodex die
இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்றவைக்கப்படுகிறது — mash seam welding