குழாய்த் திருகுக் குறடு

kuḻāyt tirukuk kuṟaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரம்பப் பல் விளிம்புடைய, தாடைகள் கொண்ட, தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய ஒருவகைத் திருகுக்குறடு. இதன் தாடைகள் ரம்பப் பல் விளிம்புடையதாக இருப்பதால் அது குழாயை நன்கு பற்றிக் கொண்டு திரும்புகிறது — pipe wrench
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xu2u4txy/

தமிழ்
“குழாய்த் திருகுக் குறடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu2u4txy/
APA
Oliyon Research. (2026). குழாய்த் திருகுக் குறடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xu2u4txy/
MLA
"குழாய்த் திருகுக் குறடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu2u4txy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment