தேடல் · Search: விளக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஒவ்வொரு குறிப்பேட்டுப் பதிவுக்குக்கீழ், அந்த நடவடிக்கை பற்றிய சிறு விளக்கம் அடைப்புக் குறிப்புகள் எழுதப்படும் — narration
சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன
இது நிகண்டு நூல். இதில் சொற்பொருள் விளக்கம் காணப்படும். இது இப்போது கிடைத்திலது. இறந்து பட்ட நூற்களுள் ஒன்று. இலக்கண உரை நூற்களில் பெயர் அளவில் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்ட நூல். காலம் அ…
இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பதினுேராவதாகத் திகழ்வது. இதில் பாடியுள்ள புலவர்கள் பன்னிருவர். (1) திருவாலாவாயாராகிய மதுரை சொக்கலிங்கப் பெருமான் பாடிய திருமுக பாசுரம் (2) காரை…
தொண்டை நாட்டைச் சார்ந்த தென்களந்தை என்னும் ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரின் மாணவர். மாவண்டூர் கத்துாரி முதலியார் வேண்டுகோளுக்கிணங்கித் தொண்டை மண்டல சதக…
தீவிரம், தீவிந்திரம் என்னும் இருவகைச் சத்திநிதிநிபாதம். துளக்கம் - விளக்கம், எ-டு பளிங்கின் துளக்கம்.
இவை 14 மெய்யறிவு நூல்கள். 1)தசகாரியம் 2) சன்மார்க்க சித்தியார் 3) சிவாக்கிரமத் தெளிவு 4) சித்தாந்தப் பஃறொடை 5) சித்தாந்த சிகாமணி 6) உபாய நிட்டை வெண்பா 7) உபதேச வெண்பா 8) நிட்டை வி…
அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை உருவாக்கிய தர வரையறை ஆவணங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நம்பத்தகுந்த கணினி அமைப்புகளின் மதிப்பாய்வு அடிப்படையின் நம்பத்தகுந்த பிணையப் பொருள் வ… — Red Book
எலும்பு களைப் பற்றி விளக்கம் வரைவுகள் — osteography
சைவசித்தாந்த சார்பான 14 நூற்களின் தொகுதியே சித்தாந்த சாத்திரம் எனப்படும். இதுவே மெய்கண்ட நூல் என்னும் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. இத்தொகுப்பில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவ…
இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொற்றவங்குடியில் அந்தணர் மரபில் உதித்தவர். சைவ சந்தானாச்சாரியர் நால்வருள் ஒருவர். இவரது ஞானாசிரியர் மறைஞான சம்பந்தர். இவர் பல நூல்களை இயற்றியவர். சிவப்பிர…
இவர் வீரசைவ மரபினர். திருத்தணிகையில் பிறந்தவர். இவரது தந்தையார் கந்தப்பையர் என்பவர். இவர் சிறந்த உரையாசிரியர். நைடதம், பிரபுலிங்க லீலை ஆகிய நூற்களில் சில பகுதிகளுக்கு உரை கண்டவர். நா…
அத்துவித விளக்கத் தொடர்பாக இவை எழுந்தவை. வகை மூன்று. 1. அபேத வாதம்: வேறன்மைக் கொள்கை. "இறைவனும் உயிர்களும் பொன்னும் பணியும் (அணிகலன்) போல ஒன்றே; வேறல்ல” என்பர் ஏகான்மவாதிகள். இதற்கு ம…
ஒரு நோயின் உடல் தன்மைகளையும் அறிகுறிகளையும் உணர்குறிகளையும் பற்றிய விளக்கம் — semeiography
எதிராளி மேல் அநாவசியமாக மோதி ஆடுதல் தவறு என்று விதி முறைகள் விளக்கம் கூறி விளையாட்டைக் கட்டுப்படுத் துகின்றன. அடிக்கும் வட்டத்திற்கு வெளியே எங்கேனும் இதுபோல் மோதித்தள்ளும் தவறு நடந்தா… — Charging
இது ஒரு தொகுப்பு நூல். இதில் அத்துவித உண்மை, விஞ்ஞான சாரம். பிரமானுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகம நெறியகவல், வேதநெறி அகவல், பிரமானுபவ அகவல், வேதாந்த தசா அவத்தைக் கட்டளை, வே…
இவை14 சைவ சித்தாந்த நூல்கள். 1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3)சிவஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம் சுபக்கம்) 5) இருபா இருபஃது 6) உண்மைவிளக்கம் 7) சிவப்பிரகாசம் 8)…
உயிர்களில் மருத்துவ ஆய்வு செய்தல், இயற்கை அறிவியலைப் பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கலை. biometry : உயிரிய காலக் குறிப்பியல்; உயிரின வாழ்நாள் குறிப்பு : உயிரினங்… — biomedical
உள்ளுறுப்புகளைப் பற்றிய உடற்கூறு விளக்கம் — splanchnography
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல் — mammography
இதுவே இலக்கண விளக்கம் ஆகும். இதன் குறிப்பினை இலக்கண விளக்கம் என்ற இடத்துக் காண்க.
ஐந்து எழுத்து நடனம் அல்லது கூத்து. இது தத்துவ நடனம்; ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என மூவகை இதனை நிகழ்த்துபவர் கூத்த பெருமானா கிய சிவன். இதனை உண்மை விளக்கம் 9 பாடல் களில் (31-39…
மெய் கண்ட நூல்கள் 14. அவையாவன: 1) திருஉந்தியார் 2) திருக்களிற்றுப் படியார் 3) சிவ ஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) 5) இருபா இருபது 6) உண்மை விளக்கம் 7) சிவப்பிரகா…
ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை… — fixed word length computer
ஒரு தரவு கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள்-இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம் — functional specification