கலைக்கோட்டுத்தண்டு

kalaikkōṭṭuttaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது நிகண்டு நூல். இதில் சொற்பொருள் விளக்கம் காணப்படும். இது இப்போது கிடைத்திலது. இறந்து பட்ட நூற்களுள் ஒன்று. இலக்கண உரை நூற்களில் பெயர் அளவில் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்ட நூல். காலம் அறிதற்கு இல்லை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 477)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezyqbdcs/

தமிழ்
“கலைக்கோட்டுத்தண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezyqbdcs/
APA
Oliyon Research. (2026). கலைக்கோட்டுத்தண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezyqbdcs/
MLA
"கலைக்கோட்டுத்தண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezyqbdcs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment