உமாபதி சிவாசாரியார்

umāpati civācāriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொற்றவங்குடியில் அந்தணர் மரபில் உதித்தவர். சைவ சந்தானாச்சாரியர் நால்வருள் ஒருவர். இவரது ஞானாசிரியர் மறைஞான சம்பந்தர். இவர் பல நூல்களை இயற்றியவர். சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், நெஞ்சு விடுதூது, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம் முதலிய சைவசித்தாந்த நுாற்களையும், கோயிற் புராணம், சேக்கிழார் புராணம் முதலிய புராண நூற்களையும் செய்தவர். பெளட்கர் ஆகமத்திற்கு உரை கண்டவர். இவர் பெற்றான் சாம்பான் என்னும்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 571)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdrgm966/

தமிழ்
“உமாபதி சிவாசாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdrgm966/
APA
Oliyon Research. (2026). உமாபதி சிவாசாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wdrgm966/
MLA
"உமாபதி சிவாசாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdrgm966/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment