{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wdrgm966/", "data": {"id": "wdrgm966", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wdrgm966/", "kind": "word", "headword": "உமாபதி சிவாசாரியார்", "romanization": "umāpati civācāriyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.784703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொற்றவங்குடியில் அந்தணர் மரபில் உதித்தவர். சைவ சந்தானாச்சாரியர் நால்வருள் ஒருவர். இவரது ஞானாசிரியர் மறைஞான சம்பந்தர். இவர் பல நூல்களை இயற்றியவர். சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், நெஞ்சு விடுதூது, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம் முதலிய சைவசித்தாந்த நுாற்களையும், கோயிற் புராணம், சேக்கிழார் புராணம் முதலிய புராண நூற்களையும் செய்தவர். பெளட்கர் ஆகமத்திற்கு உரை கண்டவர். இவர் பெற்றான் சாம்பான் என்னும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 571"}]}}