படிக்காசுப் புலவர்
paṭikkācup pulavar
பொருள்கள் · Senses
1.
தொண்டை நாட்டைச் சார்ந்த தென்களந்தை என்னும் ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரின் மாணவர். மாவண்டூர் கத்துாரி முதலியார் வேண்டுகோளுக்கிணங்கித் தொண்டை மண்டல சதகம் பாடியவர். இவரது பாடலின் சிறப்பைச் சொக்கநாதப் புலவர், "தொட்டாலும் கைமணக்கும், சொன்னாலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினம் தானே" என்று பாடியுள்ளார். இவர் முஸ்லிம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfc4syey/
தமிழ்“படிக்காசுப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfc4syey/APA
Oliyon Research. (2026). படிக்காசுப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dfc4syey/MLA
"படிக்காசுப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfc4syey/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment